பிறந்தநாள் காணும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

wishing-abishakram

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்


wishing-abishakram


ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது சொந்தங்கள், புதுப்புது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னைச் சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள்.

wishing-abishakram


இன்று உன் வயது மட்டுமல்ல, உன் கனவுகள், ஆசைகள், பொறுப்புகள், போன்றவையும் கூடுகிறது..., அவைகளெல்லாம் உனக்கு இந்த ஆண்டு மட்டுமல்லாமல் இனி வரும் அனைத்து ஆண்டுகளும் நிறைவேறிட வாழ்த்துகிறேன்.





உங்கள் வாழ்வில் குன்றா வளமும், குறைவிலா செல்வமும் பெற்று வாழ்வாங்கு வாழ மனமாற வாழ்த்துகிறேன்.



wishing-abishakram

என்றும் அன்புடன்!

வாழ்க தமிழர்!
வளர்க தமிழ்!!
தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!!


Protected by Copyscape DMCA.com Protection Status

wishing-abishakram


Click
Share with your Friends


Birthday Wishes Copyright 2023 All Rights Reserved Abishak Ram